-
1 நாளாகமம் 11:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அதனால்தான் அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
-