2 சாமுவேல் 7:4, 5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அன்று ராத்திரியே நாத்தானிடம் யெகோவா பேசினார். 5 “என் ஊழியன் தாவீதிடம் நீ போய், ‘யெகோவா சொல்வது என்னவென்றால்: “நான் குடியிருக்க ஒரு ஆலயத்தை நீ கட்டப்போகிறாயா?+
4 அன்று ராத்திரியே நாத்தானிடம் யெகோவா பேசினார். 5 “என் ஊழியன் தாவீதிடம் நீ போய், ‘யெகோவா சொல்வது என்னவென்றால்: “நான் குடியிருக்க ஒரு ஆலயத்தை நீ கட்டப்போகிறாயா?+