14 கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம்+ முழுவதையும் மனாசேயின் மகனாகிய யாவீர்+ கைப்பற்றினார். பாசானிலிருந்த அந்தக் கிராமங்களுக்குத் தன்னுடைய பெயரையே வைத்து, அவோத்-யாவீர்+ என்று அழைத்தார். இந்தப் பெயரில்தான் இன்றுவரை அவை அழைக்கப்படுகின்றன.