நீதிமொழிகள் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 சோம்பேறியே, நீ போய் எறும்பைப் பார்.+அது செய்வதையெல்லாம் கவனித்து, ஞானத்தைப் பெற்றுக்கொள். நீதிமொழிகள் 30:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அவை: அற்பமான ஜீவன்களாக இருந்தும்கோடைக் காலத்தில் உணவைச் சேர்த்து வைக்கிற எறும்புகள்.+