யாத்திராகமம் 40:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அதன்பின், சாட்சிப் பலகைகளை+ எடுத்து பெட்டிக்குள்+ வைத்து, அதில் கம்புகளைச்+ செருகி, மூடியால் மூடினார்.+ உபாகமம் 10:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பின்பு நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து,+ நான் செய்து வைத்திருந்த பெட்டியில் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். யெகோவா எனக்குக் கட்டளை கொடுத்தபடியே அவை இன்றுவரை அதில் இருக்கின்றன.
20 அதன்பின், சாட்சிப் பலகைகளை+ எடுத்து பெட்டிக்குள்+ வைத்து, அதில் கம்புகளைச்+ செருகி, மூடியால் மூடினார்.+
5 பின்பு நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து,+ நான் செய்து வைத்திருந்த பெட்டியில் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். யெகோவா எனக்குக் கட்டளை கொடுத்தபடியே அவை இன்றுவரை அதில் இருக்கின்றன.