1 ராஜாக்கள் 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அதனால், நீ கேட்டபடியே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை உனக்குத் தருவேன்.+ உன்னைப் போல் ஞானமுள்ளவர் உனக்கு முன்பும் இருந்ததில்லை, உனக்குப் பின்பும் இருக்கப்போவதில்லை.+ 1 ராஜாக்கள் 10:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும்+ ஞானத்திலும் சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார்.+ சங்கீதம் 72:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும்அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள்.+
12 அதனால், நீ கேட்டபடியே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை உனக்குத் தருவேன்.+ உன்னைப் போல் ஞானமுள்ளவர் உனக்கு முன்பும் இருந்ததில்லை, உனக்குப் பின்பும் இருக்கப்போவதில்லை.+
23 இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும்+ ஞானத்திலும் சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார்.+
8 ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும்அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள்.+