உபாகமம் 31:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார். யோசுவா 1:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+ 2 நாளாகமம் 32:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர்களிடம், “தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். அசீரிய ராஜாவையும் அவனோடு வந்திருக்கிற பெரிய படையையும் பார்த்துப் பயப்படாதீர்கள்,+ திகிலடையாதீர்கள். அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.+ சங்கீதம் 46:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பரலோகப் படைகளின் யெகோவா நம்மோடு இருக்கிறார்.+யாக்கோபின் கடவுள் நமக்குப் பாதுகாப்பான* அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)
6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார்.
5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+
7 அவர்களிடம், “தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். அசீரிய ராஜாவையும் அவனோடு வந்திருக்கிற பெரிய படையையும் பார்த்துப் பயப்படாதீர்கள்,+ திகிலடையாதீர்கள். அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.+
7 பரலோகப் படைகளின் யெகோவா நம்மோடு இருக்கிறார்.+யாக்கோபின் கடவுள் நமக்குப் பாதுகாப்பான* அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)