30 அப்போது, அகியா தான் போட்டிருந்த புது அங்கியை 12 துண்டுகளாகக் கிழித்தார். 31 பின்பு அவர் யெரொபெயாமிடம்,
“நீ 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நான் சாலொமோனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி 10 கோத்திரத்தை உனக்குத் தருவேன்.+