37 அதோடு கல்லெறியப்பட்டார்கள்,+ சோதிக்கப்பட்டார்கள், இரண்டாக அறுத்துக் கொல்லப்பட்டார்கள், வாளால் வெட்டப்பட்டார்கள்,+ உபத்திரவங்களின்போது செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போட்டிருந்தார்கள்,+ வறுமையில் வாடினார்கள், உபத்திரவத்தை அனுபவித்தார்கள்,+ கொடுமைக்கு ஆளானார்கள்.+