9 கடைசியாக, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி, அந்த விறகுகள்மேல் படுக்க வைத்தார்.+
7 குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் மேல் தணல் போட்டு+ அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். 8 பின்பு, அவற்றின் மேல் அந்தக் காளையின் தலையையும் கொழுப்பையும் மற்ற துண்டுகளையும் அடுக்கிவைக்க வேண்டும்.+