-
யாத்திராகமம் 34:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 யெகோவா மேகத்தில் இறங்கி வந்து+ மோசேக்குப் பக்கத்தில் நின்றார். பின்பு, யெகோவா என்ற தன்னுடைய பெயரைப் பற்றி அறிவித்தார்.*+ 6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+
-