9 அவர்கள் இரண்டு பேரும் ஆற்றைக் கடந்தவுடன் எலியா அவரிடம், “எலிசா, நான் உன்னைவிட்டுப் போகப்போகிறேன், உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார். அதற்கு எலிசா, “உங்களிடம் இருக்கிற கடவுளுடைய சக்தியில்+ இரண்டு பாகத்தைத் தயவுசெய்து எனக்குத் தருவீர்களா?”+ என்று கேட்டார்.