32 சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோயில்+ கட்டி, அங்கே பலிபீடத்தையும் அமைத்தார். 33 அதோடு, பூஜைக் கம்பத்தையும்+ நிறுத்தினார். தனக்கு முன்பிருந்த இஸ்ரவேல் ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்து இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புண்படுத்தினார்.