1உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்:
7உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவை ஆட்சி செய்துவந்தார்.+ அப்போது, சீரியாவின் ராஜாவான ரேத்சீனும் இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும்+ எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆனால், அவர்களால்* அதைக் கைப்பற்ற முடியவில்லை.+
1யூதாவின் ராஜாக்களான+ உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்களின் காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவும் யோவாசின்+ மகனுமாகிய யெரொபெயாமின்+ காலத்திலும் பெயேரியின் மகன் ஓசியாவுக்கு* யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.
1யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகிய ராஜாக்கள்+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில், மொரேசாவைச் சேர்ந்த மீகாவுக்கு* சமாரியாவையும் எருசலேமையும் பற்றி யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ அதில் அவர்,