-
1 ராஜாக்கள் 22:3, 4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அப்போது இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியர்களிடம், “ராமோத்-கீலேயாத்+ நமக்குத்தானே சொந்தம்? பிறகு ஏன் சீரியாவின் ராஜாவிடமிருந்து அதைக் கைப்பற்றாமல் இருக்கிறோம்?” என்று கேட்டார். 4 பின்பு யோசபாத்திடம், “ராமோத்-கீலேயாத்தை எதிர்த்துப் போர் செய்ய நீங்களும் என்னோடு வருவீர்களா?” என்று கேட்டார். அதற்கு யோசபாத், “நீங்கள் வேறு நான் வேறு அல்ல. என்னுடைய மக்கள் உங்களுடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உங்களுடைய குதிரைகள்”+ என்று சொன்னார்.
-