எசேக்கியேல் 23:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம். எசேக்கியேல் 23:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவளுடைய தங்கை அகோலிபாள் அதைப் பார்த்த பின்பு இன்னும் கேவலமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். விபச்சாரம் செய்வதில் அவளுடைய அக்காவையே மிஞ்சிவிட்டாள்.+
4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம்.
11 அவளுடைய தங்கை அகோலிபாள் அதைப் பார்த்த பின்பு இன்னும் கேவலமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். விபச்சாரம் செய்வதில் அவளுடைய அக்காவையே மிஞ்சிவிட்டாள்.+