33 பின்பு எசேக்கியா இறந்துபோனார், தாவீதின் வாரிசுகளுடைய கல்லறைக்குப் போகிற வழியில், ஒரு மலைச் சரிவில் அவரை அடக்கம் செய்தார்கள்.+ அவர் இறந்தபோது, யூதா மக்கள் எல்லாரும் எருசலேம் மக்களும் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் மனாசே ராஜாவானார்.