16 பின்பு, யெகோவாவுடைய ஆலயத்தின் உட்பிரகாரத்துக்கு என்னைக் கொண்டுபோனார்.+ யெகோவாவுடைய ஆலய வாசலிலே, நுழைவு மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 25 ஆண்கள் இருந்தார்கள். யெகோவாவுடைய ஆலயத்தின் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு, கிழக்கே பார்த்து சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.+