எரேமியா 19:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ‘யூதாவின் ராஜாக்களே, எருசலேம் ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “நான் சொல்வதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைவீர்கள்.* நான் இந்த இடத்தை அழிக்கப்போகிறேன்.
3 ‘யூதாவின் ராஜாக்களே, எருசலேம் ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “நான் சொல்வதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைவீர்கள்.* நான் இந்த இடத்தை அழிக்கப்போகிறேன்.