11 அவர்கள் அந்தப் பணத்தைக் கைத்தொழிலாளிகளிடமும் கட்டிடக் கலைஞர்களிடமும் கொடுத்தார்கள். செதுக்கிய கற்கள், முட்டுக்கொடுப்பதற்கு மரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காகவும், யூதா ராஜாக்களால் பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த ஆலயத்தின் உத்திரங்களை மாற்றுவதற்காகவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்கள்.+