12 அவர்களுடைய தலைவன் மூட்டைமுடிச்சுகளைத் தோளில் வைத்துக்கொண்டு இருட்டில் புறப்பட்டுப் போவான். சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாகத் தன்னுடைய மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு போவான்.+ தரையைப் பார்க்க முடியாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்’ என்று சொல்.