1 ராஜாக்கள் 17:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 பின்பு ஒருநாள் அந்தப் பெண்ணின் மகன், அதாவது அந்த வீட்டுச் சொந்தக்காரியின் மகன், நோய்வாய்ப்பட்டான். அவனுடைய உடல்நிலை ரொம்ப மோசமாகிக்கொண்டே வந்தது; கடைசியில், அவன் இறந்துபோனான்.+
17 பின்பு ஒருநாள் அந்தப் பெண்ணின் மகன், அதாவது அந்த வீட்டுச் சொந்தக்காரியின் மகன், நோய்வாய்ப்பட்டான். அவனுடைய உடல்நிலை ரொம்ப மோசமாகிக்கொண்டே வந்தது; கடைசியில், அவன் இறந்துபோனான்.+