2 சாமுவேல் 7:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார். 2 சாமுவேல் 12:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அதனால், யெகோவா நாத்தானை+ தாவீதிடம் அனுப்பினார். அவர் தாவீதைப் பார்த்து,+ “ஒரு ஊரில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை.
2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார்.
12 அதனால், யெகோவா நாத்தானை+ தாவீதிடம் அனுப்பினார். அவர் தாவீதைப் பார்த்து,+ “ஒரு ஊரில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை.