-
எசேக்கியேல் 27:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 உன் படையிலிருந்த அர்வாத் வீரர்கள் உன் மதில்கள்மேல் காவலுக்கு நின்றார்கள்.
வீரதீரமுள்ள ஆட்கள் உன்னுடைய கோபுரங்களைக் காவல் காத்தார்கள்.
உன்னுடைய மதில்களைச் சுற்றிலும் வட்டமான கேடயங்களைத் தொங்கவிட்டு
உன்னுடைய அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.
-