ஆதியாகமம் 32:1, 2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 பின்பு, யாக்கோபும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். வழியில் தேவதூதர்கள் அவரைச் சந்தித்தார்கள். 2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார். 2 சாமுவேல் 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,
32 பின்பு, யாக்கோபும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். வழியில் தேவதூதர்கள் அவரைச் சந்தித்தார்கள். 2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார்.
8 ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,