எண்ணாகமம் 26:48, 49 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 48 நப்தலியின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: யாத்சியேல், இவருடைய வம்சத்தார் யாத்சியேலியர்கள்; கூனி, இவருடைய வம்சத்தார் கூனியர்கள்; 49 எத்செர், இவருடைய வம்சத்தார் எத்செரியர்கள்; சில்லேம், இவருடைய வம்சத்தார் சில்லேமியர்கள்.
48 நப்தலியின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: யாத்சியேல், இவருடைய வம்சத்தார் யாத்சியேலியர்கள்; கூனி, இவருடைய வம்சத்தார் கூனியர்கள்; 49 எத்செர், இவருடைய வம்சத்தார் எத்செரியர்கள்; சில்லேம், இவருடைய வம்சத்தார் சில்லேமியர்கள்.