9 இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் தங்களுடைய வம்சத்தின்படி பதிவு செய்யப்பட்டார்கள். அவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் கடவுளுக்கு உண்மையாக இல்லாததால்தான் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+