2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை.+
ד [டாலத்]
அவற்றின் மேல் பிரியமாக இருக்கிற எல்லாரும் அவற்றை ஆராய்கிறார்கள்.+
ה [ஹே]
3 அவருடைய செயல்கள் அற்புதமானவை, அதிசயமானவை.
ו [வா]
அவருடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+
ז [ஸாயின்]
4 அவருடைய அருமையான செயல்களை எல்லாருடைய நினைவிலும் அவர் நிறுத்துகிறார்.+
ח [ஹேத்]
யெகோவா கரிசனையும் இரக்கமும் நிறைந்தவர்.+