உபாகமம் 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் நமக்குப் பக்கத்தில் வருகிற நம் கடவுளாகிய யெகோவாவைப் போல ஒரு கடவுள் வேறெந்தத் தேசத்துக்காவது உண்டா?+ சங்கீதம் 147:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 வேறெந்தத் தேசத்தாருக்கும் இதுபோல் அவர் செய்ததில்லை.+அவருடைய நீதித்தீர்ப்புகளைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. “யா”வைப் புகழுங்கள்!*+
7 நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் நமக்குப் பக்கத்தில் வருகிற நம் கடவுளாகிய யெகோவாவைப் போல ஒரு கடவுள் வேறெந்தத் தேசத்துக்காவது உண்டா?+
20 வேறெந்தத் தேசத்தாருக்கும் இதுபோல் அவர் செய்ததில்லை.+அவருடைய நீதித்தீர்ப்புகளைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. “யா”வைப் புகழுங்கள்!*+