11 வருஷத்தின் ஆரம்பத்தில், ராஜாக்கள் போருக்குப் போவது வழக்கம். அப்போது, அம்மோனியர்களை அழிப்பதற்காக யோவாபையும் அவருடைய ஊழியர்களையும் இஸ்ரவேல் படை முழுவதையும் தாவீது அனுப்பிவைத்தார். அவர்கள் ரப்பாவை+ முற்றுகையிட்டார்கள். ஆனால், தாவீது எருசலேமிலேயே தங்கிவிட்டார்.+