5 எப்படியென்றால், கடவுள் தன்னுடைய தூதர்களில் யாரிடமாவது, “நீ என்னுடைய மகன், இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது, அவர்களில் யாரைப் பற்றியாவது, “நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்”+ என்று சொல்லியிருக்கிறாரா?