உபாகமம் 4:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 அங்கே நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நாடித் தேடினால், நிச்சயம் அவரைக் கண்டடைவீர்கள்.+ 2 நாளாகமம் 20:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதைக் கேட்டதும் யோசபாத் பயந்துபோனார். யெகோவாவைத் தேட வேண்டுமென்று மனதில் தீர்மானித்தார்.+ யூதா மக்கள் எல்லாரும் விரதமிருக்க வேண்டுமென்று அறிவித்தார். தானியேல் 9:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதனால் துக்கத் துணியை* உடுத்தி, என்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, விரதமிருந்தேன்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் உதவியைக் கேட்டுக் கெஞ்சினேன்.
29 அங்கே நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நாடித் தேடினால், நிச்சயம் அவரைக் கண்டடைவீர்கள்.+
3 அதைக் கேட்டதும் யோசபாத் பயந்துபோனார். யெகோவாவைத் தேட வேண்டுமென்று மனதில் தீர்மானித்தார்.+ யூதா மக்கள் எல்லாரும் விரதமிருக்க வேண்டுமென்று அறிவித்தார்.
3 அதனால் துக்கத் துணியை* உடுத்தி, என்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, விரதமிருந்தேன்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் உதவியைக் கேட்டுக் கெஞ்சினேன்.