1 நாளாகமம் 17:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அவனை என் சிம்மாசனத்தில் உட்கார வைத்து என்றென்றும் ஆட்சி செய்ய வைப்பேன்.+ அவனுடைய ஆட்சியையும் ராஜ வம்சத்தையும் என்றென்றும் நிலைக்கச் செய்வேன்”+ என்று சொல்’” என்றார். 2 நாளாகமம் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதற்கு சாலொமோன், “என் அப்பா தாவீதுமேல் நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள்.+ அவருடைய இடத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.+
14 அவனை என் சிம்மாசனத்தில் உட்கார வைத்து என்றென்றும் ஆட்சி செய்ய வைப்பேன்.+ அவனுடைய ஆட்சியையும் ராஜ வம்சத்தையும் என்றென்றும் நிலைக்கச் செய்வேன்”+ என்று சொல்’” என்றார்.
8 அதற்கு சாலொமோன், “என் அப்பா தாவீதுமேல் நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள்.+ அவருடைய இடத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.+