1 ராஜாக்கள் 3:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 மிக முக்கியமான ஆராதனை மேடு கிபியோனில் இருந்ததால்,+ பலி கொடுப்பதற்காக ஒருநாள் ராஜா அங்கே போனார். அங்கிருந்த பலிபீடத்தில் 1,000 தகன பலிகளைக் கொடுத்தார்.+ 1 நாளாகமம் 21:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 வனாந்தரத்தில் மோசே செய்த யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனில் உள்ள ஆராதனை மேட்டில்+ இருந்தது, தகன பலிக்கான பலிபீடமும் அங்குதான் இருந்தது.
4 மிக முக்கியமான ஆராதனை மேடு கிபியோனில் இருந்ததால்,+ பலி கொடுப்பதற்காக ஒருநாள் ராஜா அங்கே போனார். அங்கிருந்த பலிபீடத்தில் 1,000 தகன பலிகளைக் கொடுத்தார்.+
29 வனாந்தரத்தில் மோசே செய்த யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனில் உள்ள ஆராதனை மேட்டில்+ இருந்தது, தகன பலிக்கான பலிபீடமும் அங்குதான் இருந்தது.