3 இப்போது, நம் கடவுளாகிய யெகோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து,+ அந்தப் பெண்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் அனுப்பிவிடலாம். கடவுளுடைய அறிவுரை அதுதான்; அவருடைய கட்டளைகளுக்குப் பயந்து வாழ்கிறவர்களுடைய+ ஆலோசனையும் அதுதான். நாம் திருச்சட்டம் சொல்கிறபடியே நடக்கலாம்.