29 யோசியாவின் காலத்தில், அசீரிய ராஜாவுக்கு உதவ யூப்ரடிஸ்* ஆற்றின் அருகே எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ வந்தான். உடனே யோசியா அவனை எதிர்த்துப் போர் செய்யப் போனார். ஆனால் நேகோ, மெகிதோவில்+ அவரைப் பார்த்ததும் அங்கே கொன்றுபோட்டான்.
2 யோசியாவின் மகனான யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ யூப்ரடிஸ்* ஆற்றங்கரையில் இருந்த கர்கேமிசில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடம் எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ+ தோற்றுப்போனான். அவனுடைய படையைப் பற்றியும் அவனுடைய தேசமான எகிப்தைப்+ பற்றியும் கடவுள் சொன்னது இதுதான்: