-
எஸ்றா 7:12, 13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 * “ராஜாதி ராஜாவாகிய அர்தசஷ்டா,+ பரலோகத்தின் கடவுளுடைய திருச்சட்டத்தை நகலெடுப்பவரும்* குருவுமாகிய எஸ்றாவுக்கு எழுதுவதாவது: உனக்கு வாழ்த்துக்கள்! 13 என் ராஜ்யத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர்களிலும் அவர்களுடைய குருமார்களிலும் லேவியர்களிலும் யாரெல்லாம் உன்னுடன் எருசலேமுக்குப் போக விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் போகலாம் என்று உத்தரவு கொடுக்கிறேன்.+
-