1 நாளாகமம் 6:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 யெகோவாவின் வீட்டில் ஒப்பந்தப் பெட்டியை வைத்த பின்பு, பாடகர்களுக்குத் தலைவர்களாகச் சிலரை தாவீது நியமித்தார்.+ 1 நாளாகமம் 6:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 ஏமானின் வலது பக்கத்தில் அவருடைய சகோதரரான ஆசாப்+ நிற்பார்; ஆசாப்பின் தகப்பன் பெரகியா, பெரகியாவின் தகப்பன் சிமேயா.
31 யெகோவாவின் வீட்டில் ஒப்பந்தப் பெட்டியை வைத்த பின்பு, பாடகர்களுக்குத் தலைவர்களாகச் சிலரை தாவீது நியமித்தார்.+
39 ஏமானின் வலது பக்கத்தில் அவருடைய சகோதரரான ஆசாப்+ நிற்பார்; ஆசாப்பின் தகப்பன் பெரகியா, பெரகியாவின் தகப்பன் சிமேயா.