நியாயாதிபதிகள் 18:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 அதோடு, இஸ்ரவேலின் மகனும் தங்களுடைய மூதாதையுமாகிய தாணின்+ நினைவாக, அந்த நகரத்துக்கு தாண்+ என்று பெயர் வைத்தார்கள். முன்பு அது லாயீஸ் என்று அழைக்கப்பட்டது.+
29 அதோடு, இஸ்ரவேலின் மகனும் தங்களுடைய மூதாதையுமாகிய தாணின்+ நினைவாக, அந்த நகரத்துக்கு தாண்+ என்று பெயர் வைத்தார்கள். முன்பு அது லாயீஸ் என்று அழைக்கப்பட்டது.+