2 ராஜாக்கள் 8:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராம்+ ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவின் ராஜாவாக இருக்கும்போதே அவருடைய மகன் யோராம்+ ராஜாவானார்.
16 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராம்+ ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவின் ராஜாவாக இருக்கும்போதே அவருடைய மகன் யோராம்+ ராஜாவானார்.