23 ஏழாம் வருஷத்தில், யோய்தா தைரியமாக ஒரு காரியத்தைச் செய்தார். அதாவது, நூறு வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்த எரோகாமின் மகன் அசரியா, யெகோனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் ஓர் ஒப்பந்தம் செய்தார்.+