யோசுவா 21:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+ யோசுவா 21:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஆயினும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யுத்தாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஷிமேசும் அதன் மேய்ச்சல் நிலங்களும். இந்த இரண்டு கோத்திரத்தாரின் பங்கிலிருந்து மொத்தம் ஒன்பது நகரங்கள் கொடுக்கப்பட்டன. 1 சாமுவேல் 6:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பெத்-ஷிமேஸ் ஆட்கள் யெகோவாவின் பெட்டியைப் பார்த்ததால், அவர்களில் 50,070 பேரைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அத்தனை பேரை யெகோவா கொன்றதால் ஜனங்கள் துக்கம் தாங்காமல் அழுதார்கள்.
8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+
16 ஆயினும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யுத்தாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஷிமேசும் அதன் மேய்ச்சல் நிலங்களும். இந்த இரண்டு கோத்திரத்தாரின் பங்கிலிருந்து மொத்தம் ஒன்பது நகரங்கள் கொடுக்கப்பட்டன.
19 பெத்-ஷிமேஸ் ஆட்கள் யெகோவாவின் பெட்டியைப் பார்த்ததால், அவர்களில் 50,070 பேரைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அத்தனை பேரை யெகோவா கொன்றதால் ஜனங்கள் துக்கம் தாங்காமல் அழுதார்கள்.