எஸ்றா 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அவற்றைக் கோயிலிலிருந்து எடுத்து யூதா கோத்திரத் தலைவரான சேஸ்பாத்சாரிடம்*+ எண்ணிக் கொடுக்கும்படி பொக்கிஷ அறை அதிகாரியான மித்திரேதாத்துக்குக் கட்டளை தந்தார். எஸ்றா 1:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மொத்தம் 5,400. பாபிலோனிலிருந்து விடுதலையான ஆட்களோடு+ சேர்ந்து எருசலேமுக்குப் போனபோது சேஸ்பாத்சார் இவற்றை எடுத்துக்கொண்டு போனார்.
8 அவற்றைக் கோயிலிலிருந்து எடுத்து யூதா கோத்திரத் தலைவரான சேஸ்பாத்சாரிடம்*+ எண்ணிக் கொடுக்கும்படி பொக்கிஷ அறை அதிகாரியான மித்திரேதாத்துக்குக் கட்டளை தந்தார்.
11 தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மொத்தம் 5,400. பாபிலோனிலிருந்து விடுதலையான ஆட்களோடு+ சேர்ந்து எருசலேமுக்குப் போனபோது சேஸ்பாத்சார் இவற்றை எடுத்துக்கொண்டு போனார்.