22 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையையும்+ ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். அவர்களுடைய சந்தோஷத்துக்குக் காரணம் யெகோவாவே. அவர்தான் அவர்களை அசீரிய ராஜாவின் இதயத்தில் இடம்பிடிக்கச் செய்திருந்தார்.+ அதனால், அந்த ராஜா இஸ்ரவேலின் கடவுளாகிய உண்மைக் கடவுளின் ஆலய வேலைக்கு ஆதரவு தந்திருந்தான்.