24 லேவியர்களின் தலைவர்களான அஷபியா, செரெபியா, கத்மியேலின்+ மகன் யெசுவா+ ஆகியவர்களுக்கு எதிரில் அவர்களுடைய சகோதரர்களான காவலர்கள் உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீது கொடுத்த அறிவுரைகளின்படி+ கடவுளுக்குப் புகழும் நன்றியும் செலுத்த தொகுதி தொகுதியாக நின்றார்கள்.