-
2 கொரிந்தியர் 12:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 இதோ, மூன்றாவது தடவையாக நான் உங்களிடம் வருவதற்குத் தயாராயிருக்கிறேன். ஆனால், நான் உங்களுக்குப் பாரமாக இருக்க மாட்டேன். ஏனென்றால், உங்களுடைய சொத்துகள் எனக்கு வேண்டாம்,+ நீங்கள்தான் எனக்கு வேண்டும். பெற்றோருக்குப் பிள்ளைகள்+ சேர்த்து வைக்க வேண்டியதில்லை, பெற்றோர்தான் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும்.
-