8 ஆலயத்தைச் சேர்ந்த கோட்டையின் கதவுகளுக்கும்,+ நகரத்தின் மதில்களுக்கும்,+ நான் தங்கப்போகிற வீட்டுக்கும் வேண்டிய மரச்சட்டங்களைத் தரும்படி ராஜாவுடைய வன அதிகாரியான ஆசாபுக்கும் கடிதம் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். என் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்ததால்+ ராஜா அவற்றை எழுதிக் கொடுத்தார்.+