யோசுவா 21:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+ யோசுவா 21:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அல்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. எரேமியா 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் நகரத்தைச்+ சேர்ந்த குருவாகிய இல்க்கியாவின் மகன் எரேமியா* எழுதுவது.
8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+
18 ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அல்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.