9 அதனால், யூதா என்பவரின் வம்சத்தைச் சேர்ந்த யெசுவாவும் அவருடைய மகன்களும் சகோதரர்களும், கத்மியேலும் அவருடைய மகன்களும் உண்மைக் கடவுளின் ஆலய வேலையை மேற்பார்வை செய்தார்கள். அவர்களோடு சேர்ந்து லேவியர்களான எனாதாத்தின் வம்சத்தாரும்+ அவர்களுடைய மகன்களும் சகோதரர்களும் அந்த வேலையை மேற்பார்வை செய்தார்கள்.