-
நெகேமியா 1:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அப்போது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும்+ வேறு சிலரும் யூதாவிலிருந்து வந்தார்கள். பாபிலோனிலிருந்து விடுதலையாகிப்+ போன யூதர்களைப் பற்றியும் எருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் விசாரித்தேன். 3 அதற்கு அவர்கள், “கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்படாமல் யூதா மாகாணத்தில் விடப்பட்ட ஜனங்கள் மோசமான நிலைமையில் இருக்கிறார்கள், ரொம்பவே அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+ எருசலேமின் மதில்கள் இடிந்து கிடக்கின்றன.+ அதன் நுழைவாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கின்றன”+ என்று சொன்னார்கள்.
-